ஐந்தாம் மகிந்தன்

ஐந்தாம் மகிந்தன் என்பவன், கி.பி. 1187 இல் இலங்கையின் அனுராதபுரத்தை ஆண்ட இறுதி அரசனாவான். இவன் இரண்டாம் விஜயபாகு அரசனைக் கொன்றே அரசனானான். இவன் 5 நாட்கள் மட்டுமே அனுராதபுரத்தை ஆட்சி புரிந்தான். [சான்று தேவை] இவனைக் கொன்று இரண்டாம் விஜயபாகுவின் மகனான நிசங்க மல்லன் அரசைக் கைப்பற்றிக்கொண்டான்.[1]

5 ஆம் மகிந்தர்
அனுராதபுரத்தின் அரசர்
ஆட்சிகிபி 1187
முன்னிருந்தவர்இரண்டாம் விஜயபாகு
நிசங்க மல்லன்
இறப்பு1187

இவற்றையும் பார்க்க

தொகு

ஆட்சியாளர் பட்டியல், இலங்கை

மேற்கோள்கள்

தொகு

.

வெளி இணைப்புகள்

தொகு
ஐந்தாம் மகிந்தன்
பிறப்பு: ? ? இறப்பு: ? 1187
ஆட்சியின் போது இருந்த பட்டம்
முன்னர் பொலநறுவையின் மன்னன்
1187
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐந்தாம்_மகிந்தன்&oldid=4057792" இலிருந்து மீள்விக்கப்பட்டது