நிசாந்த முத்துஹெட்டிகம

நிசாந்த முத்துஹெட்டிகம ( Nishantha Muthuhettigamage, பிறப்பு: சனவரி 31 1971), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிசார்பில் காலி மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்.

நிசாந்த முத்துஹெட்டிகம
நாடாளுமன்ற உறுப்பினர்
for காலி
பதவியில் உள்ளார்
பதவியில்
2010
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசனவரி 31, 1971 (1971-01-31) (அகவை 53)
இலங்கை
அரசியல் கட்சிஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
வேலைஅரசியல்வாதி

வாழ்க்கைக் குறிப்பு தொகு

25, புதிய ஒழுங்கை, மக்குளுவை, காலி எனும் முகவரியில் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்,

உசாத்துணை தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிசாந்த_முத்துஹெட்டிகம&oldid=2712464" இலிருந்து மீள்விக்கப்பட்டது