நிசாமுதீன் மர்கஸ் பள்ளிவாசல்

நிசாமுதீன் மர்கஸ் பள்ளிவாசல் ("Nizamuddin Markaz Masjid") அல்லது பங்களாவாலி பள்ளிவாசல் இந்தியாவின் தெற்கு தில்லி மாவட்டத்தில் மேற்கு நிசாமுதீன் பகுதியில் அமைந்துள்ளது.[1] இந்த பள்ளிவாசலில்தான் இசுலாமிய இயக்கமான தப்லீக் ஜமாஅத் ஆரம்பிக்கப்பட்டது.தப்லீக் ஜமாஅத்தின் உலகளாவிய தலைமையிடமாகவும் உள்ளது.[2].உலகம் முழுவதும் உள்ள தப்லீக் ஜமாத்தினர் ஆண்டுக்கு ஒருமுறை இங்கு கூடுவர்.


மேற்கோள்கள்தொகு