நிசிம் கனேக்கர்
நிசிம் கனேக்கர் (பிறப்பு: செப்டம்பர் 11,1973) ஒரு இந்திய வானியற்பியலாளரும் டாட்டா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தின் ரேடியோ வானியற்பியலுக்கான தேசிய மையப் பேராசிரியரும் ஆவார். எலக்ட்ரான் புரோட்டான் நிறை விகிதத்தின் பரிணாமம் குறித்த தனது ஆராய்ச்சிக்காக அறியப்பட்ட கனேக்கர் பன்னாட்டு வானியல் ஒன்றியத்தின் உறுப்பினராகவும் , அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் ஸ்வர்ண ஜெயதி ஆய்வுநல்கையைப் பெற்றவராகவும் உள்ளார். அறிவியல் ஆராய்ச்சிக்கான இந்திய அரசின் உச்ச நிறுவனமான அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி மன்றம் இவருக்கு 2017 ஆம் ஆண்டில் இயற்பியல் அறிவியலுக்கான அவரது பங்களிப்புகளுக்காக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான சாந்தி சுவரூப் பட்நாகர் பரிசை வழங்கியது.[1]
நிசிம் கனேக்கர் Nissim Kanekar | |
---|---|
பிறப்பு | 11 செப்டம்பர் 1973 மும்பை, மகாராட்டிரம், இந்தியா |
தேசியம் | இந்தியர் |
துறை | |
பணியிடங்கள் |
|
கல்வி கற்ற இடங்கள் |
|
அறியப்படுவது | எலக்ட்ரான் புரோட்டான் நிறை விகிதத்தின் பரிணாம வளர்ச்சி பற்றிய ஆய்வுகள் |
விருதுகள் |
|
தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்தொகை
தொகு- Nissim Kanekar (2011). "Constraining changes in the proton-electron mass ratio with inversion and rotational lines". Astrophysical Journal Letters 728 (1): L12. doi:10.1088/2041-8205/728/1/L12. Bibcode: 2011ApJ...728L..12K.
- Nirupam Roy, N. Kanekar, Robert Braun, Jayaram N. Chengalur (2013). "The temperature of the diffuse HI in the Milky Way I: High resolution HI 21 cm absorption studies". MNRAS 436 (3): 2352–2365. doi:10.1093/mnras/stt1743. Bibcode: 2013MNRAS.436.2352R.
- Nissim Kanekar (2016). "First Connection between Cold Gas in Emission and Absorption: CO Emission from a Galaxy-Quasar Pair". Astrophysical Journal Letters 820 (2): L39. doi:10.3847/2041-8205/820/2/L39. Bibcode: 2016ApJ...820L..39N.
மேற்கோள்கள்
தொகு- ↑ "View Bhatnagar Awardees". Shanti Swarup Bhatnagar Prize. 2017-11-11. பார்க்கப்பட்ட நாள் 2017-11-11.
மேலும் படிக்க
தொகு- Nissim Kanekar (2017-11-03). "Fundamentals of Radio Astronomy" (Lecture (full text)). National Centre For Radio Astrophysics. பார்க்கப்பட்ட நாள் 2017-11-03.
- Nissim Kanekar (2017-11-03). "Science at Radio Frequencies" (Lecture (full text)). National Centre For Radio Astrophysics. பார்க்கப்பட்ட நாள் 2017-11-03.
வெளி இணைப்புகள்
தொகு- "Author profile". Science Mag. 2017-11-01. பார்க்கப்பட்ட நாள் 2017-11-01.
- Barthel, W.; Markwardt, F. (2017-11-01). "Author profile on PubMed". Biochemical Pharmacology 24 (20): 1903–4. doi:10.1016/0006-2952(75)90415-3. பப்மெட்:20.
- Nissim Kanekar (June 2016). "Lecture at National Central University". 中央大學天文研究所台達電子基金會. பார்க்கப்பட்ட நாள் 2017-11-03.