திருமண உறுதி

நிச்சயதார்த்தம்.
(நிச்சயதார்த்தம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

திருமணம் செய்வதற்கு முன்பு குறிப்பிட்ட ஆணுக்கு குறிப்பிட்ட பெண்ணை திருமணம் செய்ய இருக்கிறோம் என்பதை அனைவருக்கும் தெரிவிக்கும் நிகழ்வு திருமண உறுதி, நிச்சய தாம்பூலம் அல்லது நிச்சயதார்த்தம் (Engagement) என அழைக்கப்படுகின்றது.

வெகு விமரிசையாகத் திருமணத்தினைக் கொண்டாடும் குடும்பங்களில் நிச்சயப் பத்திரிகை அடிக்கப்பட்டு அனைவருக்கும் தெரிவிக்கப்படுகிறது. பின் நிச்சய நாளும் திருமணம் போல கொண்டாடப்படுகிறது.[1][2][3]

இந்நாளில் மணமகனின் பெற்றோர், அவர்களின் வசிப்பிடம் போன்றவையும் அனைவருக்கும் தெரிவிக்கப்படுகின்றன.

மேலும் குடும்பத்தில் ஆண் வீட்டாரிலும், பெண் வீட்டாரிலும் முக்கிய உறுப்பினர்கள் மூலம் கையொப்பம் இடப்பட்டு இரு வீட்டாருக்கும் தனி தனியே அளிக்கப்படும் இதன் மூலம் அனைவரின் முன்னிலையிலும் ஒப்புதல் அளிக்கப்படும்

இவற்றையும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "The Order of Blessing an Engaged Couple" (PDF) (in English). Liturgy Office: England & Wales. 2010. பார்க்கப்பட்ட நாள் 19 September 2021.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. Kaplan, Rabbi Aryeh (1983). Made in Heaven, A Jewish Wedding Guide. New York / Jerusalem: Moznaim Publishing., Chapter 4, See also footnote 1 and 2. The author uses the specific term proposal, and considers this the first step in a formal engagement.
  3. Norman Bancroft Hunt, Living in Ancient Greece, Infobase Publishing, 2008, p. 44 வார்ப்புரு:ISBN?
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருமண_உறுதி&oldid=4099576" இலிருந்து மீள்விக்கப்பட்டது