நிஜனூர் ரஹ்மான்

இந்திய அரசியல்வாதி

நிஜானூர் ரஹ்மான் (Nijanur Rahman) அசாமின் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சியின் அரசியல்வாதி ஆவார். 2016ஆம் ஆண்டு நடைபெற்ற அசாம் சட்டமன்றத் தேர்தலில், கௌரிபூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

நிஜானுர் ரஹ்மான்
அசாம் சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2016
முன்னையவர்பனேந்திரா முசாகரி
தொகுதிகௌரிபூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஅசாம், இந்தியா
தேசியம் இந்தியாn
அரசியல் கட்சிஅகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி

குறிப்புகள்

தொகு
  1. "Who's Who". assamassembly.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2021-07-02.
  2. My Neta
  3. "Nijanur Rahman of AIUDF WINS the Gauripur constituency". Archived from the original on 2016-10-28. பார்க்கப்பட்ட நாள் 2017-06-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிஜனூர்_ரஹ்மான்&oldid=3850387" இலிருந்து மீள்விக்கப்பட்டது