நிசாமாபாத் (தெலுங்கானா)
(நிஜாமாபாத் (இந்தியா) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் நிசாமாபாது மாவட்டத்தில் அமைந்துள்ள இந்நகரம் தலைநகரமும் பெரிய நகரமும் ஆகும். இந்தூர், இந்திரபுரி என்ற பெயர்களாலும் இவ்வூர் அழைக்கப்படுகிறது. ஐதராபாது வானூர்தி நிலையம் அருகிலுள்ளது. மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும் பேருந்து வசதி உள்ளது.
நிசாமாபாது
నిజామాబాదు இந்தூர், இந்திரபுரி | |
---|---|
நகரம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தெலுங்கானா |
பகுதி | தெலுங்கானா |
மாவட்டம் | நிசாமாபாத் |
அரசு | |
• நாடாளுமன்ற உறுப்பினர் | மது கவுது யசுகி |
• சட்டமன்ற உறுப்பினர் | யெண்டேலா லட்சுமி நாராயணா population_as_of = 2011 |
பரப்பளவு | |
• மொத்தம் | 144 km2 (56 sq mi) |
ஏற்றம் | 395 m (1,296 ft) |
மக்கள்தொகை (2011 census) | |
• மொத்தம் | 310 467 |
மொழி | |
• அலுவல் | தெலுங்கு |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய நேர வலயம்) |
தொலைபேசி எண் | 91-8462 |
வாகனப் பதிவு | AP 25 |
பால் விகிதம் | 1001/1000 பெண்களுக்கு/ஆண்கள் |
படிப்பறிவு | 80.31% |
லோக் சபா தொகுதி | நிசாமாபாது |
சட்டமன்றத் தொகுதி | நிசாமாபாது |
Avg. annual temperature | 32 °C (90 °F) |
Avg. summer temperature | 46 °C (115 °F) |
Avg. winter temperature | 10 °C (50 °F) |
இணையதளம் | www |
Neelakantehshwra Temple |
மேற்கோள்கள்
தொகுவெளியிணைப்புகள்
தொகு- nizamabad's classified's website பரணிடப்பட்டது 2012-10-04 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கில மொழியில்)
- Official website of Nizamabad district பரணிடப்பட்டது 2008-10-14 at the வந்தவழி இயந்திரம்(ஆங்கில மொழியில்)
- Nizamabad Yellow Pages பரணிடப்பட்டது 2013-01-15 at the வந்தவழி இயந்திரம்(ஆங்கில மொழியில்)