நிதேஷ் கங்கா தேப்

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள ஒரு அரசியல்வாதி

நிதேஷ் கங்கா தேப் (Nitesh Ganga Deb) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2019 இந்தியப் பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு ஒடிசாவின் சம்பல்பூரிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் அவையான மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இவர் முன்னாள் சமஸ்தானமான பாம்ரா (பாமாண்டா) (நவீன தேவ்கட் மாவட்டம் ) இன் தற்போதைய பெயரிடப்பட்ட மன்னராகவும் உள்ளார்.

நிதேஷ் கங்கா தேப்
நாடாளுமன்ற உறுப்பினர் மக்களவை
பதவியில் உள்ளார்
பதவியில்
2019
முன்னையவர்நாகேந்திர பிரதான்
தொகுதிசம்பல்பூர்
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்Indian
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
தொழில்அரசியல்வாதி

இவர் 2019 வரை தியோகர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

மேற்கோள்கள் தொகு

  1. "Sambalpur Election result 2019: Nitesh Ganga Deb of BJP defeats BJD's Nalini Kanta Pradhan". TimesNow. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிதேஷ்_கங்கா_தேப்&oldid=3374599" இலிருந்து மீள்விக்கப்பட்டது