நித்தம்புவ

இலங்கையின் மேல் மாகாணத்தில் அமைந்துள்ள நகரம்

நித்தம்புவ இலங்கையின் கம்பகா மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். இது ஏ-1 நெடுஞ்சாலையில் கொழும்பிலிருந்து ஏறத்தாழ 40 கிலோமீட்டர் தூரத்திலும் கண்டியிலிருந்து ஏறத்தாழ 70 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது. இங்கிருந்து வெயாங்கொட-மினுவாங்கொட ஊடாக நீர்கொழும்புக்கான நெடுஞ்சாலை அமைந்துள்ளது.

நித்தம்புவ
නිිට්ටඹුව
Nittambuwa
நகரம்
நித்தம்புவ is located in இலங்கை
நித்தம்புவ
நித்தம்புவ
ஆள்கூறுகள்: 7°09′0″N 80°06′00″E / 7.15000°N 80.10000°E / 7.15000; 80.10000
நாடுஇலங்கை
மாகாணம்மேல் மாகாணம்
மாவட்டம்கம்பகா மாவட்டம்
நேர வலயம்இலங்கை சீர் நேரம் (ஒசநே+5:30)
தொலைபேசி குறியீடு033
இணையதளம்www.nittambuwa.net
"https://ta.wikipedia.org/w/index.php?title=நித்தம்புவ&oldid=3683334" இலிருந்து மீள்விக்கப்பட்டது