நித்தியஜோதி (எழுத்தாளர்)

நித்தியஜோதி (பிறப்பு: ஏப்ரல் 24, 19---, பூனாகலை, பண்டாரவளை, இலங்கை) ஒரு சிறந்த ஆளுமை மிக்க மலைகயகத் தமிழ் எழுத்தாளர் ஆவார். இவருடைய படைப்பிலக்கியக் களம் சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள், கவிதைகள் என பரந்து இருக்கின்றது.

வெளிவந்த நூல்கள் தொகு

  • மகுட வைரங்கள் (கவிதைத் தொகுப்பு, இணைய தமிழ் இலக்கிய மன்ற வெளியீடு)

வெளி இணைப்புகள் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=நித்தியஜோதி_(எழுத்தாளர்)&oldid=3218475" இலிருந்து மீள்விக்கப்பட்டது