நித்திய கர்மம்

நித்திய கர்மம் ஒரு மனிதன் நாள்தோறும், வேத வேதாந்த சாத்திரங்களில் கூறப்பட்ட செயல்களை (கருமங்களை) நித்திய கர்மம் ஆகும். எடுத்துக்காட்டு: அதிகாலை, நண்பகல் மற்றும் மாலை வேளைகளில் காயத்திரி மந்திரம் கூறி சந்தியாவந்தனம் செய்தல், அக்கினி ஹோத்திரம் எனும் சிறு வேள்வி செய்தல் மற்றும் பஞ்சமகாயக்ஞம் செய்தல்.

உதவி நூல்

தொகு
  • வேதாந்த சாரம், சுலோகம் 9 , நூலாசிரியர், ஸ்ரீசதானந்தர், வெளியீடு, ஸ்ரீஇராமகிருஷ்ண மடம், சென்னை.
  • ஆதிசங்கரரின் வேதாந்த சூத்திரங்கள், தொகுதி 1 [1]
  • ஆதிசங்கரரின் வேதாந்த சூத்திரங்கள், தொகுதி 2 [2]

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நித்திய_கர்மம்&oldid=3913665" இலிருந்து மீள்விக்கப்பட்டது