நித்திய கர்மா
நித்யகர்மம் (नित्यकर्म ) என்பது இந்து மதத்தில் அன்றாட பயிற்சிக்காக வேதங்கள் பரிந்துரைக்கின்ற கட்டாய கடமைகளைக் குறிக்கிறது.[1][2] மீமாம்ச தத்துவம் கர்மாவை மூன்று வகைகளாக பிரிக்கிறது. அவைகள் நிசித்தகர்மா, காம்யகர்மா மற்றொன்று நித்யகர்மா ஆகும். [3] இது சைவ சித்தாந்த தத்துவத்திலும் இடம்பெற்றுள்ளது. [4]
விளக்கம்
தொகுபராசரரின் கூற்றுப்படி, ஆறு செயல்பாடுகள் நித்திய கர்மங்களாகக் கருதப்படுகின்றன. [5]
- ஸ்னானா (குளித்தல்)
- சந்தியாவந்தனம் (காலை மற்றும் மாலை இறைவழிபாடு செய்வது) [6]
- வேதங்களை பாராயணம் செய்தல்
- மூதாதையர்களை வழிபடுதல்
- ஹோமம் (தீக்கு பிரசாதம்) [7]
- தர்பனா (கடவுள்களை வழிபடுதல்) [8]
மேலும் காண்க
தொகு- காம்யகர்மா
- ஸ்ரதா
குறிப்புகள்
தொகு- ↑ Grimes, John A. (1996-01-01). A Concise Dictionary of Indian Philosophy: Sanskrit Terms Defined in English (in ஆங்கிலம்). SUNY Press. p. 211. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7914-3067-5.
- ↑ Besser-Jones, Lorraine; Slote, Michael (2015-02-20). The Routledge Companion to Virtue Ethics (in ஆங்கிலம்). Routledge. p. 94. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-135-09668-7.
- ↑ Cush, Denise; Robinson, Catherine; York, Michael (2012-08-21). Encyclopedia of Hinduism (in ஆங்கிலம்). Routledge. p. 505. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-135-18979-2.
- ↑ Flood, Gavin; Flood, Professor of Hindu Studies and Comparative Religion Gavin (July 2020). The Oxford History of Hinduism: Hindu Practice (in ஆங்கிலம்). Oxford University Press. p. 245. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-873350-8.
- ↑ Monier-Williams, Sir Monier (1891). Brāhmanism and Hindūism: Or, Religious Thought and Life in India, as Based on the Veda and Other Sacred Books of the Hindūs (in ஆங்கிலம்). J. Murray. p. 158. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7755-873-9.
- ↑ Sinha, Jadunath (2016-01-01). Indian Philosophy Volume 1 (in ஆங்கிலம்). Motilal Banarsidass. p. 872. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-3651-8.
- ↑ Uskokov, Aleksandar (2022-09-22). The Philosophy of the Brahma-sutra: An Introduction (in ஆங்கிலம்). Bloomsbury Publishing. p. 104. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-350-15003-4.
- ↑ Madan, T. N. (2010-11-03). The T.N. Madan Omnibus: The Hindu Householder (in ஆங்கிலம்). Oxford University Press. p. 386. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-908831-7.