நியூசிலாந்து உச்ச நீதிமன்றம்

உச்சநீதிமன்றம்

நியூசிலாந்து உச்ச நீதிமன்றம் நியூசிலாந்து தலைநகர் வெலிங்டன் ல் உள்ளது. நியூசிலாந்து நீதி அதிகாரம் சுதந்திரமானதாக செயல்படுகிறது.[1][2][3]

நியூசிலாந்து உச்ச நீதிமன்றம்
நிறுவப்பட்டது1 ஜனவரி 2004
அமைவிடம்வெலிங்டன்
அதிகாரமளிப்புநியூசிலாந்து அரசியலமைப்புச் சட்டம்
நீதியரசர் பதவிக்காலம்5
வலைத்தளம்[1]
தற்போதையடேம் ஹெலன் வின்கெல்மான்
நீதிபதி பதவிக்காலம் முடிவடைகிறது70

வரலாறு

தொகு

நீதிமன்றத்தின் அரசியலமைப்பு

தொகு

இந்த நீதிமன்றம் நியூசிலாந்து அரசியலமைப்பு சட்டத்தின் படி கட்டமைக்கப்பட்டது.

நீதிபதிகள்

தொகு

சட்டப் பிரிவு 94 ன் படி, மேல்முறையீட்டு நீதிமன்றம் அல்லது உயர்நீதி மன்றத்தில் உறுப்பினராக இருந்தால் மட்டுமே உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட முடியும். பிரதமர் மற்றும் அரசி வழிகாட்டுதலின் படி தலைமை நீதிபதி நியமிக்கப்படுகிறார்கள்.

மேற்கோள்கள்

தொகு
  1. Chris Finlayson (9 June 2010). "New Supreme Court judge and Court of Appeal President announced". Beehive. Archived from the original on 20 November 2010. பார்க்கப்பட்ட நாள் 9 June 2010.
  2. "Senior Courts Act 2016 No 48, Public Act Contents". legislation.govt.nz. Parliamentary Counsel Office. பார்க்கப்பட்ட நாள் 6 August 2019.
  3. New Zealand Parliamentary Debates, Volume 279 (17 October – 27 November). Clerk of the House of Representatives.