நியோதமா
நியோதமா மெக்சிகேனா
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
கெர்சிலிடே
பேரினம்:
புரோமுர்ரிசியா

பேகெர் & பேகெர் , 1993[1]
மாதிரி இனம்
நியோதமா வேரியேடா
(போக்காக், 1899)
சிற்றினம்

9, உரையினை காண்க

நியோதமா (Neotama) என்பது மரச் சிலந்திகளின் ஒரு பேரினமாகும். இது முதன்முதலில் 1993-இல் எம். பகெர் & பி. பகெரால் விவரிக்கப்பட்டது.[2]

சிற்றினங்கள்

தொகு

மே 2019 நிலவரப்படி நியோதமா ஒன்பது சிற்றினங்கள் உள்ளன[1]

  • நியோதமா கார்டிகோலா (லாரன்சு, 1937-தென்னாப்பிரிக்கா
  • நியோதமா குன்காபே ரீம்சு & ப்ரெஸ்கோவிட், 2004-பெரு, பிரேசில்
  • நியோதமா போர்சிபாட்டா (எப். ஓ. பிக்கர்டு-கேம்ப்ரிட்ஜ், 1902) -மெக்சிகோ முதல் எல் சால்வடோர் வரை
  • நியோதமா லாங்கிமானா பேகெர் & பேகெர் , 1993-இந்தோனேசியா (ஜாவா, சுமத்ரா)
  • நியோதமா மெக்சிகானா (ஓ. பிக்கார்ட்-கேம்பிரிட்ஜ், 1893) -அமெரிக்கா முதல் பெரு, கயானா வரை
  • நியோதமா ஒபடாலா ரைம்சு & புரெசுகோவிட், 2004-பெரு, பிரேசில், கயானா
  • நியோதமா பஞ்சிகேரா பேகெர் & பேகெர், 1993-இந்தியா
  • நியோதமா ரோத்தோரம் பேகெர் & பேகெர் , 1993-இந்தியா
  • நியோதமா வேரியேட்டா (போக்காக், 1899) (மாதிரி இனம்-இலங்கை)

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Gloor, Daniel; Nentwig, Wolfgang; Blick, Theo; Kropf, Christian (2019). Gen. Neotama Baehr & Baehr, 1993. Natural History Museum Bern. doi:10.24436/2. http://www.wsc.nmbe.ch/genus/1052. பார்த்த நாள்: 2019-06-07. 
  2. Baehr, M.; Baehr, B. (1993). "The Hersiliidae of the Oriental Region including New Guinea. Taxonomy, phylogeny, zoogeography (Arachnida, Araneae).". Spixiana 19 (Suppl): 1–96. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நியோதமா&oldid=4053400" இலிருந்து மீள்விக்கப்பட்டது