நியோபோகா
நியோபோகா | |
---|---|
ஆத்திரேலிய கடற்சிங்கம் குட்டியுடன் | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | ஓட்டாரிடே
|
பேரினம்: | நியோபோகா கிரே 1828
|
மாதிரி இனம் | |
அர்க்டோசெபாலசு லோபட்சு கிரே 1828 |
நியோபோகா (Neophoca) என்பது ஊனுண்ணி வரிசையின் ஒட்டாரிடே (கடற்சிங்கம் மற்றும் மென்உரோம கடல்நாய்) குடும்பத்தின் ஒரு பேரினமாகும். இது நியூசிலாந்து கடல் சிங்கமான போகார்க்டோசு பேரினத்துடன் சில வகைப்பாட்டியல் வல்லுநர்களால் இணைக்கப்பட்டுள்ளது.[1] ஒரே ஒரு சிற்றினம் மட்டுமே தற்போது வாழ்கிறது:
- நி. சினிரியா : ஆத்திரேலிய கடல் சிங்கம். பெரும்பாலான உயிரினங்கள் சிறியவை மற்றும் மரபணு ரீதியாகத் தனிமைப்படுத்தப்பட்டவை.
அழிந்துபோன சிற்றினம்:
- நி. பலடினா, நியூசிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மண்டை ஓடு அடிப்படையில் அறியப்படுகிறது
மேற்கோள்கள்
தொகு- ↑ Don E. Wilson; DeeAnn M. Reeder, eds. (2005), Wilson & Reeder's Mammal Species of the World. A Taxonomic and Geographic Reference (3rd ed.), Johns Hopkins University Press