நிரத்மோகினி தேவி
வங்கமொழி எழுத்தாளர்
நிரத்மோகினி தேபி (வங்காள மொழி : নীরদমোহিনী দেবী) (பிறப்பு 24 பிப்ரவரி 1864) வங்காள மொழி இலக்கிய எழுத்தாளர் ஆவார்.[1]
பிறப்பு மற்றும் குடும்பம்
தொகுஇந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தின் வர்த்தமானில் பிறந்த நிரத்மோகினி தேவியின் கணவரின் பெயர் கிரிஷ் சந்திரபோஸ். தனது 1954 நவம்பர் 2 ஆம் தேதி தனது 90வது அகவையில் காலமானார். [2]