நிரபராதி (1951 திரைப்படம்)

நிரபராதி 1951 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எச். எம். ரெட்டி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. பிரகாஷ் ராவ், அஞ்சலி தேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

நிரபராதி
இயக்கம்எச். எம். ரெட்டி
தயாரிப்புஎச். எம். ரெட்டி
ரோகினி பிக்சர்ஸ்
கதைதிரைக்கதை டி. எல். ராமச்சந்தர்
எல். ஆர். சுவாமி
கதை கே. ஜி. ஷர்மா
ஸ்ரீ ஸ்ரீ சதாசிவபிரமம்
இசைபத்மநாப சாஸ்திரி
கண்டசாலா
நடிப்புமுக்கமலா
கே. பிரகாஷ் ராவ்
மது
துரைசாமி
அஞ்சலி தேவி
ஜி. வரலட்சுமி
லக்ஸ்மிகாந்தம்
வெளியீடுமார்ச்சு 6, 1951
ஓட்டம்.
நீளம்16402 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்