நிரலாக்க நடையொழுங்கு
நிரலாக்க நடையொழுங்கு என்பது ஒரு நிரலை எழுதும்போது பொதுவாக பின்பற்றப்படும் நடை ஒழுங்குகள் ஆகும். நிரலை வாசிக்க, திருத்த, பராமரிக்க ஒரு சீரான நடையொழுங்கைப் பேணுவது அவசியம். நிரல் மூலத்தை தானிய்க்க முறையில் பகுப்பாய்வு செய்வதெற்கும் நடை ஒழுங்கு தேவை. அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு சீர்தரம் இல்லை எனினும், பரவலாக பின்பற்றப்படும் முறைகள் உண்டு.
பொது நடை ஒழுங்குகள்
தொகுபெயரிடல் மரபுகள்
தொகு- குறிப்பு: இந்த மரபு ஆங்கில நிரல் மொழிகளுக்கே.
- வகுப்புப் பெயர்களின் தொடக்கம் uppercase எழுத்தாக அமைய வேண்டும், அவை பெயர் சொல்லாக இருக்க வேண்டும்.
- செயலி பெயர்கள் எல்லாம் lowercase ஆக இருக்க வேண்டும், அவை வினைச் சொல்லாக இருக்க வேண்டும்.
- மாறிகளின் பெயர்கள் முழுவதும் UPPERCASE ஆக இருக்கா வேண்டும்.
- பெயர்களுக்கு முன்னுக்கு சுருக்கமாக அவற்றின் தரவு இனத்தையும் குறிக்கலாம், எ.கா intTurns, strGreeting, rstResults, arrUsers
- பெயர்கள் இலகுவாக புரியும்படும் இருக்க வேண்டும், உச்சரிக்கப்படக் கூடியதாக இருக்க வேண்டும், தேடப் படக்கூடியதாக இருக்கா வேண்டும்.
வடிவ மரபுகள் (Formatting Convetions)
தொகு- தகுந்த குறிப்புகள் தரப்பட வேண்டும், குறிப்பாக ஒரு செயலியின் உள்ளீருகள் வெளியீடுகள்.
- ஒந்திசைந்த உள்தள் பாணி