உள்தள் பாணி
நிரலாக்கத்தில், உள்தள் பாணி என்பது நிரல் கட்டங்கள் எவ்வாறு உள்தள்ளப்படவேண்டும் என்பது பற்றிய ஒழுங்குமுறை ஆகும். எல்லோரும் பயன்படுத்த்தும் ஒரு பாணி இல்லையென்றாலும், சில பரவலாக பயன்படுத்தப்படும் பாணிகள் உண்டு. எந்தப் பாணியைப் பயன்படுத்தினாலும், ஒத்திசையாவாக பயன்படுத்துதல் பலரால் கடைப்பிடிக்கப்படும் ஓர் ஒழுக்கம் ஆகும்.
இன்று பல பாணிகள் பயன்பாட்டில் இருந்தாலும், கே & ஆர் அடைப்புக்குறி பாணி, மற்றும் நீட்டப்பட்ட அடைப்புக்குறி (Extended Brace Style) பாணிகள் பரந்த பயன்பாட்டில் உள்ளன.
கே & ஆர் அடைப்புக்குறி பாணி (K & R Brace Style)
தொகுint main(int argc, char *argv[])
{
...
while (x == y) {
something();
somethingelse();
if (some_error)
do_correct();
else
continue_as_usual();
}
finalthing();
...
}
1TBS
தொகு//...
if (x < 0) {
printf("Negative");
negative(x);
} else {
printf("Positive");
positive(x);
}
நீட்டப்பட்ட அடைப்புக்குறி பாணி (Extended Brace Style)
தொகுwhile(x == y)
{
something();
somethingelse();
}
finalthing();