நிருபமா வைத்தியநாதன்
நிருபமா வைத்தியநாதன் (நிருபமா சஞ்சீவ், பிறப்பு. டிசம்பர் 8, 1976, கோயம்புத்தூர், இந்தியா) கோவையைச் சேர்ந்த ஒரு டென்னிஸ் வீராங்கனை ஆவார். 1995 தென்னாசிய விளையாட்டுப் போட்டிகளில் டென்னிஸ் போட்டிகளில் குழுப்போட்டி, ஒற்றையர் போட்டி, இரட்டையர் போட்டி, கலப்பு இரட்டையர் போட்டி ஆகிய நான்கிலும் தங்கப் பதக்கம் பெற்றார்.
நிருபமா வைத்தியநாதன் | |
---|---|
பிறப்பு | 8 திசம்பர் 1976 (அகவை 47) |
பணி | வரிப்பந்தாட்டக்காரர் |
வெளியிணைப்புக்கள்
தொகு- இவரது டென்னிஸ் அக்கடமி
- இவரது வலைப்பக்கம் பரணிடப்பட்டது 2006-09-07 at the வந்தவழி இயந்திரம்