நிரு தேவி பால்

நிரு தேவி பால் (நீரு) (Niru Devi Pal) என்பவர் நேபாள பொதுவுடமைக் கட்சியினை சார்ந்த அரசியல்வாதி மற்றும் நேபாள நாடாளுமன்றத்தின் நேபாள பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர் ஆவார்.[1][2] இவர் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறைமையின் கீழ் நேபாளப் பொதுவுடைமைக் கட்சி (ஓமாலெ)யின் சார்பில் பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகுயினான[3] கஞ்சன்பூர் மாவட்டத்தினை பிரதிநிதித்துவம் செய்கின்றார்.[2] இவர் நாடாளுமன்ற பெண்கள் மற்றும் சமூகக் குழுவிற்கும் தலைமை தாங்குகிறார்.[4][5]

நிரு தேவி பால்
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்நேபாளி
அரசியல் கட்சிநேபாளப் பொதுவுடைமைக் கட்சி (ஒமாலெ)

இவரை மக்கள் குழு ஒன்று ஜூலை 31 2018 அன்று பன்னேசுவர் மளிகை-கடை ஒன்றில் பொருள் வாங்கியபோது அச்சுறுத்தியதாகத் தெரிவிக்கின்றார். இதனைத் தொடர்ந்து காவலர்கள் குவிக்கப்பட்ட, ஆகஸ்ட் 2 ஆம் தேதிக்குள் விசாரணைக்காக 75 பேர் கைது செய்யப்பட்டு[6] 16 பேர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.[7] இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் நவம்பர் வரை இல்லை. இந்த சம்பவம் பொய்யானது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.[8]

மேற்கோள்கள் தொகு

  1. "Ten parliamentary panel chiefs sworn in". kathmandupost.com (in English). பார்க்கப்பட்ட நாள் 2019-09-22.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. 2.0 2.1 "Niru Devi Pal :: Member of Parliament, 2074". hr.parliament.gov.np. பார்க்கப்பட்ட நாள் 2019-09-22.
  3. "UML submits nomination for parliament members under PR system to EC". The Himalayan Times (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-02-11. பார்க்கப்பட்ட நாள் 2019-09-22.
  4. "Chairpersons of HoR thematic panels sworn in". The Himalayan Times (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-09-22. பார்க்கப்பட்ட நாள் 2019-09-22.
  5. "Press Release on the visit of Rt. Hon. President to New York - Ministry of Foreign Affairs Nepal MOFA" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-09-22.
  6. "75 suspects detained to investigate into attack on lawmaker Nirudevi Pal". Setopati (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-09-22.
  7. "Nepal Police panel probing death threat to lawmaker Niru Devi Pal – OnlineKhabar" (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-09-22.
  8. "Threat to lawmaker Niru Pal: Police claim the reported incident was fake – OnlineKhabar" (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-09-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிரு_தேவி_பால்&oldid=3480693" இலிருந்து மீள்விக்கப்பட்டது