நிரூபிக்க எதுவும் இல்லை

நிரூபிக்க எதுவும் இல்லை என்பது 2012 இல் பிரான்சில் இருந்து வெளியிடப்பட்ட ஒரு ஆர்.அன்ட்.பி மற்றும் கிப்கொப் தமிழ் இசைத்தட்டு ஆகும். இதனை ரி.எசு புரோட் இசைக்குழு வெளியிட்டுள்ளது. இதில் பதினான்கு பாடல்கள் உள்ளன.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிரூபிக்க_எதுவும்_இல்லை&oldid=3772904" இலிருந்து மீள்விக்கப்பட்டது