நிர்பயா (Nirbhaya) என்பது இந்தியாவில் உத்தரப் பிரதேச காவல்துறை (தற்போது கேரள முதல்வர் கூட) வழங்கிய அலைபேசி செயலியாகும். இது பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தற்போது நொய்டா குடியிருப்பாளர்களுக்குக் கிடைக்கிறது. இதனுடைய பீட்டா பதிப்பு நிர்பயா@நொய்டா: அச்சமின்றி இருங்கள்! (Nirbhaya@Noida: Be fearless!) எனக் கிடைக்கிறது. [1] [2]

உத்தரப்பிரதேச காவல்துறை படிப்படியாக உத்தரப்பிரதேசம் முழுவதும் இந்தச் செயலியை வெளியிட்டது. இது 2012 தில்லி கூட்டுப் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் நினைவாகப் பெயரிடப்பட்டது.[1]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Nirbhaya app for safety of Noida women - The Times of India". timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 2015-01-01.
  2. "Nirbhaya@Noida Beta - Android Apps on Google Play". பார்க்கப்பட்ட நாள் 2015-01-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிர்பயா&oldid=3537198" இலிருந்து மீள்விக்கப்பட்டது