நிர்மல் பிசுவாசு

நிர்மல் பிசுவாசு (Nirmal Biswas) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் திரிபுரா சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.[1][2] இவர் கோவாய் சட்டமன்றத் தொகுதியிலிருந்து 2018 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டப் பேரவை உறுப்பினர் ஆனார். இவர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியைச் சேர்ந்தவர்.[3][4][5]

நிர்மல் பிசுவாசு
Nirmal Biswas
சட்டமன்ற உறுப்பினர்-திரிபுரா
பதவியில் உள்ளார்
பதவியில்
2018
முன்னையவர்பிசுவாஜித் தத்
தொகுதிகோவாய்
தனிப்பட்ட விவரங்கள்
குடியுரிமைஇந்தியர்
அரசியல் கட்சிஇந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
தொழில்அரசியல்வாதி

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Ali, Syed Sajjad (1 September 2019). "Senior CPI(M) leader joins BJP in Tripura". தி இந்து. https://www.thehindu.com/news/national/other-states/senior-cpim-leader-joins-bjp-in-tripura/article24835921.ece. 
  2. "Nirmal Biswas, CPI-M MLA from Khowai – Our Neta" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-02.
  3. "Nirmal Biswas(Communist Party of India (Marxist)(CPI(M))):Constituency- KHOWAI(KHOWAI) - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2023-02-02.
  4. "Assembly Constituencies (Vidhan Sabha) - Tripura - khowai". Open Campaign - India's Best Civic Engagement Platform. (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிர்மல்_பிசுவாசு&oldid=3946866" இலிருந்து மீள்விக்கப்பட்டது