முதன்மை செயல் அலுவலர்
(நிர்வாக இயக்குநர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
முதன்மைச் செயல் அலுவலர் (chief executive officer, CEO, அமெரிக்கப் பயன்பாடு), நிர்வாக இயக்குநர் (Managing director ,MD, பிரித்தானியப் பயன்பாடு),[1] அல்லது தலைமை நிர்வாகி என ஓர் நிறுவனத்தின் முழுமையான மேலாண்மைக்குப் பொறுப்பு வகித்துத் தலைமை ஏற்கும் உயர்மட்ட நிறுவன அலுவலர் அல்லது மூத்த அதிகாரி அல்லது நிர்வாகி அழைக்கப்படுகிறார். ஒரு வாரியம், நிறுவனம், இலாபநோக்கில்லா அமைப்பு அல்லது அரசு முகமையின் முதன்மைவச் செயல் அதிகாரியாக நியமிக்கப்படுபவர் இயக்குநர் குழுமத்திற்கு பொறுப்பானவர்கள்.
மேலும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Professional English in Use – Finance, Ian MacKenzie, Cambridge University Press, 2006, p.16
வெளியிணைப்புகள்
தொகு