நிறமுள்ள நிழல்கள்

நிறமுள்ள நிழல்கள் குட்டி கிருஷ்ண மேனன் என்பவர் மலையாளத்தில் எழுதிய நாவல்.

நிறமுள்ள நிழலுகள்
நூலாசிரியர்எம். குட்டிகிருஷ்ணமேனன்
நாடுஇந்தியா
மொழிமலையாளம்
வகைநாவல்
வெளியீட்டாளர்இந்தியா
பக்கங்கள்இந்தியா

கதைக்கரு

தொகு

இரண்டாம் உலகப் போரின்போது சிங்கப்பூரில் போராடியவர்களின் வாழ்க்கை அனுபவங்களை இந்த நாவல் கூறுகிறது. அங்கு வாழ்ங்த கேரளக் குடும்பம் ஒன்றின் கதை முதன்மைப்படுத்தப்பட்டுள்ளது. சிங்கப்பூர் மலையாளிகளின் இருபதாண்டு காலத்து வரலாற்றைக் கூறியுள்ளார் ஆசிரியர். வெள்ளைக்காரரும், தமிழரும், மலையாளியும் ஜப்பான்காரர்களும் ஆகியோரைப் பற்றிய குறிப்புகளும் கதைகளில் கிடைக்கின்றன.

விருது

தொகு

1966-ல் கேரள இலக்கிய அமைப்பின் விருது கிடைத்தது. [1].

சான்றுகள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-07-14. பார்க்கப்பட்ட நாள் 2013-10-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிறமுள்ள_நிழல்கள்&oldid=3609561" இலிருந்து மீள்விக்கப்பட்டது