நிலவியல் தோற்றப்பாடுகளின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
(நிலவியல் தோற்றப்பாடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஒரு நிலவியல் தோற்றப்பாடு என்பது, நிலவியல் சார்ந்த விளக்கங்களைக் கொண்டிருக்கும் ஒரு தோற்றப்பாடு ஆகும். இத்தகைய நிலவியல் தோற்றப்பாடுகள் சிலவற்றைக் கீழேயுள்ள பட்டியலில் காணமுடியும்.
- கனிமவியல் தோற்றப்பாடுகள்
- பாறையியல் தோற்றப்பாடுகள்
- பாறை வகைகள்
- தீப்பாறை
- தீப்பாறை உருவாக்க வழிமுறைகள்
- படிவுப் பாறை
- படிவுப்பாறை உருவாக்க வழிமுறைகள்
- சொரிமணல்
- உருமாறிய பாறை
- தீப்பாறை
- பாறை வகைகள்
- அகப்பிறப்புத் தோற்றப்பாடுகள்
- தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்பு
- புறப்பிறப்புத் தோற்றப்பாடுகள்
- சரிவுத் தோற்றப்பாடு
- வீழ்ச்சி (slump)
- நிலச்சரிவு
- சூழ்நிலைச் சிதைவுத் தோற்றப்பாடுகள்
- பனிப்பாறைத் தோற்றப்பாடுகள்
- வளிமண்டலத் தோற்றப்பாடுகள்
- மொத்தல் தோற்றப்பாடுகள்
- சரிவுத் தோற்றப்பாடு
- இணைந்த அகப்பிறப்பு-புறப்பிறப்புத் தோற்றப்பாடுகள்
- மலையாக்கம்
- வடிகால் உருவாக்கம்
- ஓடை பிடிப்பு (Stream capture)