நிலவு மறைப்பு, நவம்பர் 28, 2012

சந்திர கிரகணம்
நவம்பர் 28, 2012

புவியின் குறை நிழல்பகுதியில் நிலவு கடப்பதால் நிலவின் வடபகுதி மறைக்கப்படுதல்.
தொடர் (மற்றும் எண்) 145 (11 of 71)
காலப்பகுதி (ம:நி:நொ)
குறைநிழல் 4:35:59
தொடர்பு
P1 12:14:59 UTC
முழுமை 14:32:59 UTC
P4 16:50:59 UTC

இடப விண்மீன் குழாமில் இருக்கும் நிலவு புவியின் நிழலைக் கடந்து செல்வதை விளக்கும் புகைப்படம்

புறநிழல் நிலவு மறைப்பு ஒன்று நவம்பர் 28, 2012 அன்று நிகழ்ந்தது. இது இவ்வருடத்தில் நிகழ்ந்த இரண்டாவது சந்திரகிரகணம் ஆகும்.

தோற்றுதல்

தொகு

 
உச்ச மறைப்பின் போது நிலவின் மையத்திலிருந்து புவியின் நிலை

வரைபடம்

தொகு