நிலவு மறைப்பு, 31 சனவரி 2018

ஜனவரி 31, 2018 இல் ஒரு முழு சந்திர கிரகணம் நிகழ்ந்தது . இது 2018 இல் நிகழும் முதலாவது நீல நிலவு ஆகும். அத
முழுமையான நிலவு மறைப்பு
சனவரி 31, 2018

முழுமை, இடம்: கலிபோர்னியா

நிலவு புவி நிழலினூடாக மேற்குத் தெற்காக (வலமிருந்து இடம்) நகர்ந்து செல்கிறது

சாரோசு 124 (49 of 74)
காம்மா −0.3014
காலம் (ம:நிமி:வி)
முழுமை 1:16:04
பகுதி 3:22:44
புறநிழல் 5:17:12
Contacts (UTC)
P1 10:51:15
U1 11:48:27
U2 12:51:47
Greatest 13:29:50
U3 14:07:51
U4 15:11:11
P4 16:08:27

சனவரி 31, 2018 நாளன்று ஒரு முழுமையான நிலவு மறைப்பு நிகழ்ந்தது . இது புவிக்கு மிக அருகில் வரும் போது ஏற்படும் பெருநிலவின் போதும் ஒரு மாதத்தின் இரண்டாவது முழுநிலவின் போதும் நிகழ்ந்தது. எனவே இது பெரு நீல இரத்த நிலவு (super blue blood moon) என்று அழைக்கப்பட்டது. இது 150 ஆண்டுகளுக்குப் பிறகு வந்த அரிய நிகழ்வாகும். இதே போன்றதொரு நிகழ்வு சனவரி 31, 2037 அன்று நிகழவுள்ளது.[1]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிலவு_மறைப்பு,_31_சனவரி_2018&oldid=2601887" இலிருந்து மீள்விக்கப்பட்டது