நிலைமாற்று பொருளாதாரம்

நிலைமாற்று பொருளாதாரம் (switching economy) எனப்படுவது சமவுடமை நாடுகள் அண்மைக்காலமாக தங்கள் மத்திய திட்டமிடல் பொருளாதாரத்தை கைவிட்டு முதலாளித்துவ பொருளாதாரத்துக்கு மாற்றம் பெறும் செயற்பாடாகும்.

இதற்கு காரணமாக அமைவது திட்டமிடல், உற்பத்தி திறன், விலை, பொருளாதார வளர்ச்சி என்பவற்றால் இந்நாடுகளுக்கு ஏற்படும் பிரச்சினைகளாகும்.

நிலைமாறிக் கொண்டிருக்கும் சில நாடுகள்: