நிலோத்பால் பாசு

இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார்


நிலோத்பால் பாசு (Nilotpal Basu) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். இந்திய பொதுவுடமைக் கட்சியின் (மார்க்சிசுட்டு) உறுப்பினரான இவர் இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையில் மேற்கு வங்காளத்தை பிரதிநிதித்துவப்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.[1] கிராமீன் சஞ்சார் சங்கம் என்ற ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தையும் இவர் நடத்தி வருகிறார். மேற்கு வங்கத்தில் மாநிலம் மற்றும் இந்திய தொடர்பாடல் நிறுவனமான பி.எசு.என்.எல் என்ற பாரத் சஞ்சார் நிகாம் நிறுவனத்தின் ஆதரவுடன் பொது அழைப்பு அலுவலகம் திட்டத்தைத் தொடங்கியது.[2] வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் பாசு சர்ச்சையில் சிக்கினார்.[3][4][5]

நிலோத்பால் பாசு
Nilotpal Basu
பொதுவுடைமைக் கட்சியின் தலைமைக் குழு உறுப்பினர் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)
பதவியில் உள்ளார்
பதவியில்
ஏப்ரல் 2018
மாநிலங்களவை உறுப்பினர்
பதவியில்
1994–2006
தொகுதிமேற்கு வங்காளம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு31 திசம்பர் 1956 (1956-12-31) (அகவை 67)
அரசியல் கட்சிஇந்தியப் பொதுவுடமைக் கட்சி
மூலம்: [1]

மேற்கோள்கள் தொகு

  1. "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952 - 2003" (PDF). Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 22 January 2019.
  2. "Mobile PCOs for rural Bengal". Times of India. 11 February 2013. பார்க்கப்பட்ட நாள் 3 February 2019.
  3. "CPM honcho leases land at Re 1/acre". Aloke Banerjee. India Today. 31 January 2009. பார்க்கப்பட்ட நாள் 22 January 2019.
  4. Outlook. Hathway Investments Pvt Limited. 2009. பக். 32. https://books.google.com/books?id=BfgvAQAAIAAJ. பார்த்த நாள்: 22 January 2019. 
  5. "Storm On The Red Sea". Outlook India. 23 February 2009. பார்க்கப்பட்ட நாள் 22 January 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிலோத்பால்_பாசு&oldid=3797827" இலிருந்து மீள்விக்கப்பட்டது