நிழற்பட கணிதச் செயலி(போட்டோமேத்)
இந்த கட்டுரை கொண்டுள்ள உள்ளடக்கம் விளம்பரத்தை போல் காணப்படுகிறது.. (May 2017) |
நிழற்படக் கணிதச் செயலி (போட்டோமேத்)என்பது செல்பேசி செயலியாகும். [1].இதன் மூலம் செல்பேசியின் நிழற்படக் கருவி கொண்டு கணித அமைப்புகளைப் படம் பிடிக்க, அதன் தீர்வுகள் செல்பேசியின் திரையில் தோன்றும். இது 2014 ஆம் ஆண்டு ஐக்கிய அரசின் இலண்டன் நகரில் செயல்படும் மைக்ரோபிளிங்க் என்ற நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்டது[2][3][4] .2016ல் அச்சடிக்கப்பட்ட பகுதியை மட்டுமல்லாது,கையால் எழுதப்பட்ட கணிதப் பகுதிகளையும் தீர்வுகாணும் வசதி அறிமுகம் செய்யப்பட்டது[5] [6].இது சிறந்த கற்றல் கற்பித்தல் செயலிகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது[7][8][9].
உருவாக்குனர் | மைக்ரோபிளிங்க் |
---|---|
தொடக்க வெளியீடு | 2014 |
மொழி | ஜாவா (ஆண்ட்ராய்டு/வின்டோசு) |
இயக்கு முறைமை | ஐஓஎஸ், ஆண்ட்ராய்டு இயங்குதளம் |
கிடைக்கும் மொழி | ஆங்கிலம், குரோசிய, செக், பிரெஞ்சு, செருமானியம், இந்தி, ஹங்கேரி, இந்தோனேசியா, இத்தாலி, கொரியா, ஜப்பான், போலந்து, போர்த்துக்கீசியம், உருசியா, இசுப்பானியம், துருக்கி, சீனா, சுலோவாக்கியா, தாய்லாந்து ஆகிய நாட்டு மொழிகள். |
உருவாக்க நிலை | Active |
மென்பொருள் வகைமை | நிழற்படக்கருவி கணிப்பான் |
உரிமம் | இலவச மென்பொருள், proprietary |
இணையத்தளம் | photomath |
மேற்கோள்கள்
தொகு- ↑ "This App Can Scan and Solve Math Equations Instantly".
- ↑ "Microblink: Contact us".
- ↑ "MicroBlink d.o.o., Zagreb - Poslovna Hrvatska".
- ↑ "Hrvatski MicroBlink (Photopay) želi dati 'mobilnu viziju' aplikacijama širom svijeta". 21 October 2014.
- ↑ "STIGLA NOVA VERZIJA GENIJALNE HRVATSKE APLIKACIJE Photomath od sada prepoznaje i rukopis korisnika prilikom rješavanja matematičkih problema!".
- ↑ "This Clever App Scans And Solves Math Problems Instantly Using Your Phone's Camera".
- ↑ "The Tech Edvocate's List of the 20 Best Teaching and Learning Apps - The Tech Edvocate".
- ↑ "Photomath u 20 najboljih edukativnih aplikacija".
- ↑ Ltd, EducationalAppStore. "Photomath - Camera Calculator".