நீக்ராய்டுகள்

நீக்ராய்டுகள் அல்லது கருப்பினத்தவர்கள், ஆப்பிரிக்கா கண்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். அடர் நிற கருப்புத் தோல், கருப்பு நிற சுருண்ட தலை முடி, தடித்த உதடு, வட்டமான கன்னம், அகலமான மற்றும் தட்டையான மூக்கு அமைப்பு மற்றும் மண்டையோடு நீள்குறுந்தலையாகவும், பின்பகுதி நீண்ட அமைப்பு கொண்ட கறுப்பின மக்கள் ஆவார்.[1] உலகின் நான்கு பெரிய இன மக்களில் இவர்களும் ஒருவர் ஆவார். கருப்பினத்தவர்கள் தற்போது நீக்ராய்டுகள்ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியா கண்டங்களில் பரவி வாழ்கின்றனர்.[2]

ஆப்பிரிக்காவின் கென்யா நாட்டின் நீக்ராய்டு கருப்பின மனிதர்

19-ஆம் நூற்றாண்டில் மரபியல் அடிப்படையில் அனைத்து மாந்தரும் ஒரே இனத்தவர் எனக்கண்டறிந்தனர். எனவே மனித இனத்தை வகைப்படுத்தி பார்க்கும் போக்கு தற்போது இல்லை.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Negroid
  2. https://en.wikipedia.org/wiki/Negroid
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீக்ராய்டுகள்&oldid=3242385" இலிருந்து மீள்விக்கப்பட்டது