நீதா சௌத்ரி
இந்திய அரசியல்வாதி
நீதா சவுத்ரி (Neeta Choudhary)(1969 - 2 சூன் 2019) ஜனதா தளத்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2010-ல் பீகார் சட்டமன்றத்தில் தாராபூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] இவரது கணவர் மேவாலால் சவுத்ரி 2015ல் தாராபூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நீதா சௌத்ரி Neeta Choudhary | |
---|---|
தாராப்பூர் சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 2010–2015 | |
முன்னையவர் | சாகுனி சௌத்ரி |
பின்னவர் | மேவாலால் சௌத்ரி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | அண். 1969 |
இறப்பு | 2 சூன் 2019 (வயது 49) |
அரசியல் கட்சி | ஐக்கிய ஜனதா தளம் |
துணைவர் | மேவாலால் சௌத்ரி |
பிள்ளைகள் | 2 |
27 மே 2019 அன்று நீதா சௌத்ரி மற்றும் இவரது கணவர் மேவலால் சௌத்ரி வீட்டில் எரிவாயு உருளை வெடித்ததில் காயம் அடைந்தனர்.[3][4] இவர் 2 சூன் 2019 அன்று தில்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் 50 வயதில் இறந்தார்.[5][6][7]
இவரது மரணத்தின் பின்னணியில் சதி இருப்பதாகச் செய்திகள் வந்தன. ஆனால் இது குறித்து சான்றுகள் எதுவும் வெளிவரவில்லை.[8]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Bihar Assembly Election Results in 2010". www.elections.in. Archived from the original on 28 September 2020. பார்க்கப்பட்ட நாள் 28 September 2019.
- ↑ "Tarapur Assembly Constituency Election Result". www.resultuniversity.com. Archived from the original on 28 September 2019. பார்க்கப்பட்ட நாள் 28 September 2019.
- ↑ "JDU MLA, wife injured in LPG cylinder blast in their house in Bihar". India Today. 28 May 2019. Archived from the original on 28 September 2019. பார்க்கப்பட்ட நாள் 28 September 2019.
- ↑ "Bihar: Tarapur MLA Mewalal Choudhary, his wife injured in gas cylinder explosion". Asian News International. 28 May 2019. Archived from the original on 28 May 2019. பார்க்கப்பட்ட நாள் 28 September 2019.
- ↑ "Former JD (U) MLA dies". United News of India. 2 June 2019. Archived from the original on 28 September 2019. பார்க்கப்பட்ட நாள் 28 September 2019.
- ↑ "JDU की पूर्व MLA नीता चौधरी की मौत, दिल्ली में चल रहा था इलाज". News18 Hindi (in இந்தி). 2 June 2019. Archived from the original on 28 September 2019. பார்க்கப்பட்ட நாள் 28 September 2019.
- ↑ "तारापुर की पूर्व विधायक नीता चौधरी का दिल्ली में निधन, सिलेंडर फटने से झुलस गईं थीं". Dainik Bhaskar (in இந்தி). 2 June 2019. Archived from the original on 28 September 2019. பார்க்கப்பட்ட நாள் 28 September 2019.
- ↑ "Munger Tarapur MLA Dr Mevalal Chaudhary Neeta Choudhary Death Mystery; Retired IPS Demands Inquiry From DGP". Archived from the original on July 23, 2021.