நீதிவெண்பா
நீதிவெண்பா [1] தமிழ் நீதி நூல். வெண்பாக்களால் ஆன இந்நூலின் ஆசிரியர் யாரெனத் தெரியவில்லை. இந்நூலின் கடவுள் வாழ்த்துப் பாடல்:
“ | மூதுணர்ந்தோர் ஓதுசில மூதுரையைப் பேதையேன் நீதிவெண்பா வாக நிகழ்ந்துவேன் - ஆதிபரன் |
” |
கடவுள் வாழ்த்துப்பாடலைத் தவிர்த்து இதில் மொத்தம் 100 பாக்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலும் ஒரு நீதியைச் சொல்கிறது.
இதன் காலம் 12 ஆம் நூற்றாண்டு. [2]
அடிக்குறிப்பு
தொகு- ↑ நீதிவெண்பா
- ↑ மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1975, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. p. 57.
{{cite book}}
: Check date values in:|year=
(help)