நீர்க்குடுவை

நீர்க்குடுவை (watering can) (அல்லது நீர்க்குடம் அல்லது நீர்க்கொள்கலன் என்பது எடுத்து செல்லும் ஆளியும் கைப்பிடியும் உள்ள கொள்கலனாகும். இது தாவரங்களுக்குக் கையால் நீரூற்றப் பயன்படுகிறது. இது கிபி 79 இல் இருந்தே பயனில் உள்ளது. பின்னர் பல வடிவமைப்பு மேம்பாடுகளைப் பெற்றுள்ளது. இது பொதுவான கருவி என்பதால் பல பயன்களைக் கொண்டதாகும்.

பலவகைப் பொன்ம (உலோக) நீர்க்குடுவைகள்

காட்சிமேடைதொகு

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீர்க்குடுவை&oldid=2893418" இருந்து மீள்விக்கப்பட்டது