நீர்வடிப்பகுதி மேலாண்மை
நீர்வடிப் பகுதி மேலாண்மை (Watershed management) எனப்படுவது நீர்வளங்களை முறைப்படி பாதுகாத்து நீடித்த உபயோகத்திற்கு பயன்படுத்த வழிவகை செய்யும் தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கு பிரித்து கொடுத்திட உதவும் திட்டங்களை படிக்கும் நீர்மேலாண்மைத் துறையாகும்.[1] நீர் வழங்குதல், நீர்வடிதல், நீரின் தரம், வடிகால், மழைநீர் ஓட்டம், நீர் உரிமைகள் மற்றும் நீர்நிலைகளின் ஒட்டுமொத்த திட்டமிடல் மற்றும் பயன்பாடு ஆகியவை ஒரு நீர்நிலையின் அம்சங்கள் ஆகும். நில உரிமையாளர்கள், நிலப் பயன்பாட்டு முகமைகள், மழைநீர் மேலாண்மை வல்லுநர்கள், சுற்றுச்சூழல் வல்லுநர்கள் மற்றும் நீர் பயன்பாட்டு அளவையாளர்கள் மற்றும் சமூகங்கள் அனைத்தும் நீர்நிலைகளை நிர்வகிப்பதில் ஒருங்கிணைந்த பங்கைக் கொண்டுள்ளன[2].
நீர்ச்செறிவு செயல்பாடுகள்
தொகுநீர் வடிப்பகுதியில் செய்யக் கூடிய நீர் மற்றும் மண் வளப் பாதுகாப்பு பணிகள்
தொகு- மண் வரப்பு அமைத்தல்
- சம உயர வரப்பு அமைத்தல்
- நீர் உறிஞ்சு குழி அமைத்தல்
- கல் தடுப்பு
- உலர் தடுப்பு அணை
- கம்பி வலை தடுப்பு அணை
- பண்ணைக் குட்டை அமைத்தல்
- சங்கன் குட்டை அமைத்தல்
- கசிவு நீர் குட்டை அமைத்தல்
- ஓடை ஊரணி சீரமைத்தல்
- வேளாண் காடுகள் வளர்த்தல்
- மீன் வளர்ப்பு குட்டை அமைத்தல்
- உயிர் வேலி அமைத்தல்
பயன்கள்
தொகு- மண்ணறிப்பை தடுத்தல்
- காடுதுளர்ப்பு மண் வளப்பாதுகாப்பு
- மழைநீர் சேகரிப்பு
- விவசாயத் தொழிலை மேம்படுத்துதல்
- விவசாயம் சார்ந்த மற்றும் சாரா தொழில்களை மேம்படுத்துதல்
- வேலை வாய்ப்பு ஏற்படுத்துதல்.
- சமூக பொருளாதார முன்னேற்றம் அடைதல்[7]
மேற்காணும் நீர் வடிப்பகுதி மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அரசு மற்றும் தேசிய வங்கிகள் நேரடியாகவும், தொண்டு நிறுவனங்களின் மூலமும் விவசாயிகளுக்கு மானியத்திட்டங்களாகவும், கடனுதவி திட்டங்களாகவும் உதவுவது குறிப்பிடத்தக்கது.
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ California Watershed Program
- ↑ "Nile Basin Initiative".
- ↑ "SWAT | Soil & Water Assessment Tool". swat.tamu.edu. பார்க்கப்பட்ட நாள் 2023-02-22.
- ↑ Ewalt, J. G. 2001. Theories of Governance and New Public Management: Links to Understanding Welfare Policy Implementation. Paper Presented at the Annual Conference of the American Society for Public Administration. Also available at: http://unpan1.un.org/intradoc/groups/public/documents/aspa/unpan000563.pdf.
- ↑ 8. Transboundary River Basin Management Regimes: the Rhine basin case study, Newater, pp1-37. Also available at: http://www.tudelft.nl/live/binaries/9229ebc0-66d0-47ca-9d25-5ab2184c85f4/doc/D131_Rhine_Final.pdf
- ↑ Evans J: Environmental governance (2012), Routledge, Chapter 4 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0415589826
- ↑ Oweyegha-Afunaduula, F.C., I. Afunaduula and M. Balunywa (2003). NGO-sing the Nile Basin Initiative: a myth or reality? Paper at 3rd World Water Forum, Japan, March 2003