நீர் அளவையியல்
பகுப்பாய்வு வேதியியலில் நீர் அளவையியல் (aquametry) என்பது பொருள்களில் உள்ள நீரின் அளவை அளவிடும் பகுமுறை செயல் ஆகும்.[1] நீர் அளவையியலில் பெருமளவில் பயன்படுத்தப்படும் முறைகள் கார்ல் பிசர் தரப்படுத்துதல், வடித்திறக்கல், வண்ணப்படிவுப் பிரிகை போன்றவை ஆகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ McGraw-Hill Dictionary of Scientific & Technical Terms (6. ed.). The McGraw-Hill Companies, Inc. 2003.