நீர் உறிஞ்சி

Life straw.JPG

LifeStraw அல்லது நீர் உறிஞ்சி என்பது அசுத்தமானா நீரை தூய்மை ஆக்க வல்ல ஒரு எளிமையான கருவி ஆகும். இந்த உறிஞ்சி அல்லது குழாய் மூலம் நீரை உறிஞ்சும் போது 99% மேற்பட்ட நுண்ணுயிர்களை (பக்றீரியா, வைரக்) இது கொல்கிறது. மேலும் நீரை filiter செய்து மாசுக்களை நீக்குகிறது. இதன் விலை $3. இது நீர் அசுத்தமாக கிடைக்கும் மூன்றாம் உலக நாடுகளில் பெரிதும் பயன்பட வாய்ப்புள்ளது.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீர்_உறிஞ்சி&oldid=2741971" இருந்து மீள்விக்கப்பட்டது