நீர் மாசுபடுதல்
நீர் மாசுபடுதல் என்பது இயற்பியல் மற்றும் உயிரியல் காரணிகளால் விரும்பத் தகாத மாற்றங்களை நீரில் ஏற்படுவதே நீர் மாசுபடுதல் என்று பொருள்.[1][2][3]
வீட்டுக்கழிவுகள் - வீட்டுக்கழிவுகள் மற்றும் கழிவு நீர்க்குழாய்கள்
பூச்சிகொல்லிகள் - பூச்சிகொல்லிகளும் வேளாண்மை கழிவுகளும்.
நீரினால் காலரா, மலேரியா, வயிற்றுப்போக்கு, மஞ்சள் காமலை, டைபாய்டு போன்ற நோய்கள் உண்டாகின்றன.
மழைநீர் தேங்குவதால் டெங்கு கொசுவாதலில் முட்டை இட்டு டெங்கு காய்ச்சல் பரவுகிறது.
நீர் மாசுபடும் காரணகள்
தொகு- இயற்கைக் காரணகள் : நீர் நிலைக்களில் கரிம மற்றும் கனிமப் பொருட்கள் சிதைவுறுதல்,நீர் நிலைகள் மாசுபட பெரிதும் வழி வகுக்கிறது.
- செயற்கை காரணகள் : தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் கழிவுநீர், விவசாயம், சாக்கடை நீர்,வீட்டுக் கழிவு நீர்,கதிரியக்கநீர்க் கழிவுகள் மற்றும் கச்சா எண்ணெய் நீர் போன்றவைகள் நீரை மாசுபடுத்துகிறது.
நீர் மாசுபடுத்திகள்
தொகு- வீட்டுக் கழிவு நீர்
- தொழிற்சாலைக் கழிவுநீர்
- விவசாயக் கழிவுகள்
- மிதைவையுயிரிகளின் மலர்ச்சி
- டிடர்ஜெண்டுகள்
- எண்ணெய்
- கன உலோகங்கள்
- நுண்ணுயிரிகள்
கனிமப் பொருள்களால் மாசுறுதல்
தொகுஅமிலங்கள், காரங்கள், கரையக்கூடிய உப்புக்கள் முதலியவற்றைக்களால் நீர் மாசுபடுகிறது.
அமிலங்கள் மற்றும் காரங்கள்
தொகுபல தொழிற்சாலைகளிலிருந்து வெளிப்படும் மிகப் பொதுவான அமிலம் சல்ப்யூரிக் அமிலமாகும்.நெசவுத் தொழிற்சாலைகள் மற்றும் தோல் பதனிடும் தொழிற்சாலைகளிலிருந்து காரங்கள் கழிவுகளாக வெளியேறுகின்றன.
கரையக்கூடிய உப்புகள்
தொகுநீரில் உள்ள உப்புகளான சோடியம், பொட்டாசியம், கால்சியம, மெக்னிசியம், அயர்ன்,மாங்கனீஸ்
மேற்கோள்கள்
தொகு- ↑ Eckenfelder Jr WW (2000). Kirk-Othmer Encyclopedia of Chemical Technology. John Wiley & Sons. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/0471238961.1615121205031105.a01. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-471-48494-3.
- ↑ "Water Pollution". Environmental Health Education Program. Cambridge, MA: Harvard T.H. Chan School of Public Health. July 23, 2013. Archived from the original on September 18, 2021. பார்க்கப்பட்ட நாள் September 18, 2021.
- ↑ Schaffner, Monika; Bader, Hans-Peter; Scheidegger, Ruth (August 15, 2009). "Modeling the contribution of point sources and non-point sources to Thachin River water pollution". Science of the Total Environment 407 (17): 4902–4915. doi:10.1016/j.scitotenv.2009.05.007. பன்னாட்டுத் தர தொடர் எண்:0048-9697. http://dx.doi.org/10.1016/j.scitotenv.2009.05.007.