நீலகண்டர் கோயில்

ராஜஸ்தானில் உள்ள ஒரு இந்து கோயில்

நீலகண்டர் கோயில் (Neelkanth temple), இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் அல்வார் மாவட்டத்திலுள்ள சரிஸ்கா தேசியப் பூங்கா அருகில் உள்ள மலைக்குன்றில் அமைந்த இந்து சமயக் கடவுளான நீலகண்டர்ருக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில் ஆகும். இக்கோயில் கிபி 6-9ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையே கூர்ஜர-பிரதிகாரப் பேரரசின் அல்வார் பகுதியின் சிற்றரசன் பரமேஸ்வர மாதனதேவனால் கட்டப்பட்டது. இக்கோயில் சிற்பங்களில் சில காமரசத்தை வெளிப்படுத்தும் விதமாக உள்ளது. இக்கோயில் தற்போது இந்தியத் தொல்லியல் ஆய்வகம் பராமரிக்கிறது.[1]

நீலகண்டர் கோயில், அல்வார் மாவட்டம், இராஜஸ்தான்

படக்காட்சிகள் தொகு

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீலகண்டர்_கோயில்&oldid=3824869" இலிருந்து மீள்விக்கப்பட்டது