நீலக்கழுத்துப் பச்சைக் குருவி

நீலக்கழுத்துப் பச்சைக் குருவி
நீலக்கழுத்துப் பச்சைக் குருவி ஒன்று மேற்கு வங்காளத்தில் கொல்கத்தா நகரில்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
பிசிபார்மிசு
குடும்பம்:
மெகலைமிடே
பேரினம்:
மெகலைமா
இனம்:
மெ. ஆசியாட்டிக்கா
இருசொற் பெயரீடு
மெகைலைமா ஆசியாட்டிக்கா
(இலாத்தம், 1790)
வேறு பெயர்கள்

சைனாப்சு தாவிசோனி

இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் காணப்பட்ட நீலக்கழுத்துப் பச்சைக் குருவி
மெ. ஆ. தாவிசோனி சோசப்பு இசுமிட்டு, 1891 (மேலே)

நீலக்கழுத்துப் பச்சைக்குருவி அல்லது நீலத்திண்டைப் பச்சைக்குருவி என்பது இந்தியத் துணைக்கண்டப் பகுதியில் காணப்படும் ஒரு பறவை. பச்சைக் குக்குறுவான், கழுத்தறுத்தான் குருவி ஆகியவை அடங்கிய பறவைப் பேரினத்தில் உள்ள ஒரு குருவி. இதற்கும் அலகுகளை ஒட்டி நுண்ணிய முடிகள் இருக்கும்; இவ்வகைப் பறவைகளை அலகுமயிர்ப் பறவைகள் என்றும் கூறலாம் (ஆங்கிலத்தில் இவ்கையான பறவைகளைப் பார்பெட்டு (barbet) என்று குறிப்பர்; இச் சொல் குறுந்தாடி என்னும் பொருள் தருவது என்பதை இங்கு நினைவு கூரலாம்). இக்குருவி பழங்களையும், பூச்சிகளையும் உண்ணுகின்றது.

மேற்கோள்களும் குறிப்புகளும்

தொகு


படக்காட்சி

தொகு