நீலத்தூவி சூரை

விக்கிமீடிய தெளிவாக்க பக்கம்

நீலச்சூரை (Bluefin tuna) அல்லது நீலத்தூவிச் சூரை என்பது துன்னசு பேரினத்தினைச் சேர்ந்த பல வகையான சூரை மீன்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் பொதுவான பெயராகும்.

இனங்கள் பொதுப் பெயர் படம் சரகம் குறிப்பு
து. மக்காயீ தெற்கு நீலத்தூவி சூரை உலகின் அனைத்து பெருங்கடல்களின் தெற்கு அரைக்கோள நீரில் காணப்படுகிறது
து. ஒரியாண்டலிசு பசிபிக் நீலத்தூவி சூரை வடக்கு பசிபிக் பெருங்கடலிலும் உள்நாட்டிலும் தெற்கிலும் பரவலாகக் காணப்படுகிறது முன்னர் வடக்கு நீலத்தூவி சூரை என்று அழைக்கப்பட்டது.
து. தைனூசு அட்லாண்டிக் நீலத்தூவி சூரை மேற்கு மற்றும் கிழக்கு அட்லாண்டிக் பெருங்கடலிலும், மத்தியதரைக் கடலிலும் காணப்படும் முன்னர் வடக்கு நீலத்தூவி சூரை என்று அழைக்கப்பட்டது.
து. தான்ங்கோல் நீண்ட வால் சூரை வெப்பமண்டல இந்தோ-மேற்கு பசிபிக் நீரில் காணப்படுகிறது ஆஸ்திரேலியாவில் வடக்கு நீலத்தூவி சூரை என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் இது அவர்களின் வடக்கு கடற்கரையில் காணப்படுகிறது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீலத்தூவி_சூரை&oldid=3309722" இலிருந்து மீள்விக்கப்பட்டது