நீலம் செட்டி லட்சுமி

இந்தியப் பாரம் தூக்கும் வீராங்கனை

நீலம் செட்டி லட்சுமி (Neelam Setti Laxmi) என்பவர் ஓர் இந்திய பாரம் தூக்கும் பெண் விளையாட்டு வீராங்கனை ஆவார். இவர் 1973 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 05 ஆம் நாள் பிறந்தார். இந்தியாவின் சார்பாக அனைத்துலகப் போட்டிகளில் 69 கிலோ கிராம் எடைப் பிரிவில் இவர் பங்கேற்கிறார். 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக பாரம் தூக்குதல் போட்டியில் இவர் பங்கேற்றார்[1].

தனிநபர் தகவல்
முழு பெயர்நீலம் செட்டி லட்சுமி
Neelam Setti Laxmi
பிறப்பு1973 மார்ச்சு 5
எடை68.09 கிலோ கிராம்
விளையாட்டு
நாடு India
விளையாட்டுபாரம் தூக்குதல்
Weight class69 கி.கி
அணிதேசிய அணி
28 செப்டம்பர் 2016 இற்றைப்படுத்தியது.

போட்டி முடிவுகள் தொகு

ஆண்டு இடம் எடை அகலப் பிடி (கி.கி) குறுகிய பிடி (கி.கி) மொத்தம் தரம்
1 2 3 தங்கம் 1 2 3 தங்கம்
உலக பாரம் தூக்கும் பட்டப் போட்டி
1999   பிராயியசு, கிரீசு 69 kg 100 105 105 7 125 125 125 --- 0 ---

மேற்கோள்கள் தொகு

  1. "1999 Weightlifting World Championships - Neelam Setti Laxmi". iwf.net. Archived from the original on 1 ஏப்ரல் 2019. பார்க்கப்பட்ட நாள் 23 June 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீலம்_செட்டி_லட்சுமி&oldid=3545962" இலிருந்து மீள்விக்கப்பட்டது