நீலம் தவான்

நீலம் தவான் (neelam dhawan) இவர் ஹியூலெட் பக்கார்ட் நிறுவனத்தின் பெண் நிர்வாக இயக்குநர் ஆவார்.[1]

படிப்பு

தொகு

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் உள்ள செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். மற்றும் நிர்வாகவியலில் முதுகலை பட்டமும் பெற்றுள்ளார்.

தொழில்

தொகு

தற்சமயம் ஹியூலெட் பக்கார்ட் (இந்தியா) என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக உள்ளார். ஏஷியன் பெயின்ட்ஸ்,[2] ஹிந்துஸ்தான் யூனி லீவர், ஹெச்சிஎல், மற்றும் ஐபிஎம் போன்ற நிறுவனத்தில் அதிகாரியாக இருந்துள்ளார். 2005ம் ஆண்டுமுதல் 2008ம் ஆண்டுவரை மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் நிர்வாக பிரிவு இயக்குநராக இருந்துள்ளார்.[3]

விருது

தொகு

சிறந்த தொழில் முனைவோர், சிறந்த பெண் நிர்வாகி போன்ற விருதுகளைப் பெற்றுள்ளார்.[4][5]

மேற்கோள்

தொகு
  1. http://www.matpal.com/2013/01/neelam-dhawan-biography.html
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-07-14. பார்க்கப்பட்ட நாள் 2014-03-21.
  3. http://www.moneycontrol.com/news/business/neelam-dhawan-is-new-microsoft-india-md_162743.html#Thankyou
  4. http://investing.businessweek.com/research/stocks/private/person.asp?personId=20854889&privcapId=13489789&previousCapId=13489789&previousTitle=HP%20India%20Pvt%20Ltd.
  5. http://www.boldsky.com/insync/life/2011/neelam-dhawan-indian-women-entrepreneur-100811.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீலம்_தவான்&oldid=3588880" இலிருந்து மீள்விக்கப்பட்டது