நீல் கார்டன்
நீல் எல்பிரிட்சு கார்டன் (Neil Elbridge Gordon) ஓர் அமெரிக்க வேதியியலாளரும் கல்வியாளருமாவார். இவர் வாழ்ந்த காலம் அக்டோபர் 7, 1886 முதல் மே 30, 1949 வரையிலான காலமாகும். [2] வேதியியல் கல்வி இதழை நிறுவுவதற்கும் கார்டன் ஆராய்ச்சி மாநாடுகளை நடத்தியமைக்காகவும் கார்டன் அறியப்படுகிறார். [2] மேரிலாந்து பல்கலைக்கழகம், இயான்சு ஆப்கின்சு பல்கலைக்கழகம், மிசௌரி மத்திய கல்லூரி மற்றும் வெய்ன் மாநில பல்கலைக்கழகம் போன்ற பல பல்கலைக்கழகங்களின் இருக்கைகளில் பணிபுரிந்துள்ளார்.
நீல் கார்டன் Neil Gordon | |
---|---|
பிறப்பு | நியூயார்க், அமெரிக்கா. | அக்டோபர் 7, 1886
இறப்பு | மே 30, 1949 (அகவை 62)
டிட்ராயிட், மிச்சிகன், அமெரிக்கா |
வாழிடம் | அமெரிக்க ஐக்கிய நாடுகள் |
தேசியம் | அமெரிக்கர் |
துறை |
|
பணியிடங்கள் |
|
கல்வி கற்ற இடங்கள் | |
ஆய்வேடு | திரவங்களில் திரவங்களின் கரைதிறன். நீர் மற்றும் பருத்தி விதை எண்ணெய் இடையேயான அமிலங்களின் பகிர்வு. நீர் மற்றும் பல்வேறு கரிம சேர்மங்களுக்கிடையில் பார்மிக் அமிலத்தின் பகிர்வு. (1917[1]) |
அறியப்படுவது |
|
மேற்கோள்கள்
தொகு- ↑ Report of the President of the Johns Hopkins University, Baltimore, Maryland. Johns Hopkins Press. 1917. p. 157.
- ↑ 2.0 2.1 "Journal History: Guiding the Journal of Chemical Education". Journal of Chemical Education 75: 1373–1380. 1998. doi:10.1021/ed075p1373. Bibcode: 1998JChEd..75.1373.. https://archive.org/details/sim_journal-of-chemical-education_1998-11_75_11/page/1373.