நீல ஏரிக்குகை

நீல ஏரிக்குகை (Blue Lake Cave) இது ஒரு இயற்கையின் கொடையில் அழகாக அமைந்துள்ள ஏரிக் குகையாகும். இக்குகை பிரேசில் நாட்டில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் பார்வையாளர்களை வெகுவாக ஈர்க்கிறது.[1][2]

நீல ஏரிக்குகை
Gruta do Lago Azul
அமைவிடம்Bonito, Mato Grosso do Sul, பிரேசில்

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீல_ஏரிக்குகை&oldid=3218733" இலிருந்து மீள்விக்கப்பட்டது