நுகர்ச்சி மண்டலம்

நுகர்ச்சி மண்டலம் அல்லது மோப்பசக்தி மண்டலம் (Olfactory system) என்பது நுகர்தலுக்கு பயன்படுகிறது. பாலுாட்டிகள் மற்றும் ஊர்வன விலங்குகள், முதன்மை மற்றும் துணை நுகர்ச்சி மண்டலத்தைக் கொண்டுள்ளது. முதன்மை நுகர்ச்சி மண்டலமானது, காற்றின் மூலம் பரவக் கூடிய பொருட்களையும், துணை நுகர்ச்சி மண்டலம் நீர்மத்தை அடிப்படையாக கொண்ட துாண்டுதல்களை அறியக்கூடியது. மூக்கு மற்றும் நாக்கின் மூலம் நுகரக் கூடிய நுகர்ச்சி மண்டலங்கள் இரண்டும் சேர்த்து வேதியியல் உணர்வு மண்டலம் என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில், இவ்விரு மண்டலங்களும் சேர்ந்து தான் மூளைக்கு பொருட்களைப் பற்றிய தகவல்களை வேதியியல் பொதிவுகளாலாகப் பிரித்து அனுப்புகிறது. இதற்கு இடையீட்டுப் பண்பக மாற்றம் என்று பெயர்.

அமைப்பு தொகு

புற நுகர்ச்சி மண்டலம் தொகு

புற நுகர்ச்சி மண்டலம் என்பது மூக்கு துவாரம், எத்மாய்டு எலும்பு, மூக்கு குழி மற்றும் நுகர்ச்சி எபிதீலியம் (மூக்கு குழியுனுள் மெல்லிய படலமாக கோளையின் மேல் படர்ந்து காணப்படுவது) ஆகியவை சேர்ந்தது ஆகும். எபிதீலிய திசுவில், கோளைப் படலம், நுகர்ச்சி சுரப்பிகள், நுகர்ச்சி நரம்பு செல்கள் மற்றும் நுகர்ச்சி நரம்புகளில் உள்ள நரம்பு இழைகள் போன்றவைகள் எபிதீலிய திசுவில் முதன்மையாக காணப்படுகிறது. [1] மணம் சார்ந்த மூலக்கூறுகளை மூக்கினாலோ அல்லது தொண்டை வழியாகவோ நுகரும் போது, புறநுகர்ச்சி மண்டலம் வழியாக அல்லது மூக்கு குழி வழியாக மூக்கு துவாரத்தினுள் செல்கிறது. மெல்லும் போது அல்லது முழுங்கும் போது நாக்கானது காற்றை மூக்கு குழிக்குள் தள்ளுகிறது. மூக்கு குழியினுள், படர்ந்துள்ள கோளை படலமானது மணம் சார்ந்த மூலக்கூறுகளைக் கரைத்து விடுகிறது. கோளைப் படலமானது நுகர்ச்சி எபிதீலிய திசுவினால் ஆனது. இது கோளை சவ்வினால் மூடப்பட்டுள்ளது, இவற்றில் சேகாிக்கப்பட்ட கோளை மற்றும் நுகர்ச்சி சுரப்பிகள் காணப்படுகின்றன. இது வளர்சிதை மாற்ற நொதிகளைச் சுரக்கின்றன. [2]

இடையீட்டுப் பண்பக மாற்றம் தொகு

எபிதீலியத்திலுள்ள நுகர்ச்சி நரம்பு செல்களில் வாங்கி செல்கள் காணப்படுகின்றன. இவை மணம் சார்ந்த மூலக்கூறுகளைகைக் கண்டுபிடித்து அவற்றைக் கரைத்து அது சார்ந்த தகவல்களை மூளைக்கு அனுப்புகிறது. இந்த நிகழ்விற்கு இடையீட்டுப் பண்பக மாற்றம் என்று பெயர். [3] [4] நுகர்ச்சி நரம்பு செல்களில் புரதத்தால் ஆக்கப்பட்ட குறு இழைகள் காணப்படுகின்றன. இவை மணத்திற்கான மூலக்கூறுகளுடன் இணைந்து வாங்கி செல்கள் வழியாக நுகர்ச்சி நரம்பு இழைகளுக்கு மின் பதிலியைக் பரவ விடுகிறது. இவை பின்னால் அமைந்துள்ள மூக்கு குழிக்குள் செல்கிறது. [5] நுகர்ச்சி நரம்பு மற்றும் நரம்பு இழைகள் மணம் பற்றிய தகவலை கடத்துகின்றன. இத்தகவலானது, புற நுகர்ச்சி மண்டலத்திலிருந்து மூளையிலுள்ள நடு நுகர்ச்சி மண்டலத்திற்கு கடத்துகிறது. இங்கு எத்தனாய்டு எலும்பிலுள்ள சல்லடைக் கண் தட்டானது மணத்தை எபிதீலியத்திலிருந்து பிரித்தறிகிறது. நுகர்ச்சி நரம்பு இழைகள் எபிதீலியத்திலிருந்து உருவாகி சல்லடைக் கண் தட்டின் வழியாக எபிதீலியமானது நுகர்ச்சி கூம்பான மூளையிலுள்ள உணர்ச்சியைக் கட்டுப்படுத்தக் கூடிய அமைப்போடு இணைக்கப்படுகிறது. [6]

நடு நுகர்ச்சி மண்டலம் தொகு

முக்கிய நுகர்ச்சி கூம்பானது அதிர்வை ஈரிதழி மற்றும் கொத்து செல்லுக்கு அனுப்புகிறது. இவை மணத்தின் அடர்த்தியை மற்றும் நேரத்தை பொருத்து கணிக்கிறது. இதில் சில நரம்பு கூட்ட செல்கள் எாிந்து விடுகின்றன. இதற்கு நேரக் குறியீடு என்று பெயர். இச்செல்களும் மணத்திற்குறிய வேறுபாட்டை அறிந்து கொள்வதுடன் அவற்றிற்கு இடையேயான ஒற்றுமையையும் தொிந்து கொள்கிறது. இதன் மூலம் வேறு ஒரு சமயத்தில் மணத்தை சாியாக புரிந்து கொள்கிறது. ஈரிதழி மற்றும் கொத்து செல்களுக்கு இடையே வேறுபாடு காணப்படுகிறது. அவை, ஈரிதழி செல்கள் அருகாமை செல்களில் குறைந்த எரிதல் தன்மையும், கொத்து செல்கள் அதிக எரிதல் தன்மையும் கொண்டது மற்றும் தடுக்க முடியாததாகவும் அமைந்து விடுகிறது. [7][8][9][10] கொளுக்கி வீட்டினில் நுகர்ச்சி கார்ட்டெக்ஸ் காணப்படுகின்றது, இதில் பொிபார்ம் கார்ட்டெக்ஸ், அமைடைல்லா, நுகர்ச்சி கழலை மற்றும் பாராகிப்போகாம்பஸ் முடிச்சி காணப்படுகிறது. நுகர்ச்சி கழலை இணைக்கக் கூடிய பகுதிகளாவன, அமைடைல்லா, தலாமஸ், கைப்போதலாமஸ், கிப்போதலாமஸ், மூளைத் தண்டு, செவித்திறன் கார்டெக்ஸ் மற்றும் நுகர்ச்சி மண்டலம் ஆகும். ஆக மொத்தம் 27 உள்ளீடுகள் மற்றும் 20 வெளியீடுகளளயும் கொண்டது. மொத்தத்தில் இவை இயற்கையான மணத்திற்கான குறியீடை உருவாக்குகிறது குறு இழைகளின் குறுக்கீடு இல்லாமல். மற்றும் மணத்திலிருந்து செயலுாக்கத்தையும் கொண்டு வருகிறது. மேற்கூறிய அனைத்துமே செவி மற்றும் நுகர்ச்சி உணர்வுக்கான சவாலாகவே உள்ளது. மேலும் நேர்மறையான குறியீடுகளை கடத்தி உணர்வு கருவியாக செயல்படுகிறது.[11][12][13] அமைடைல்லா (நுகர்ச்சி மண்டலத்தில்) படி முறையானது பிரமோன், அலோமோன் மற்றும் கைரோமோன் (ஒரே சிற்றினம், கலப்பின சிற்றினம் மற்றும் கலப்பின சிற்றினத்தில் கடுமையானதாக மற்றும் உணர்வியானது நன்மையடையக் கூடியது) ஆகும். இது பெருமூளை வளரும் படிமுறையின் போது இரண்டாம் பட்சமாக கருதப்படுகிறது, இதை மனிதர்களிடம் காணமுடியாது. [14] ஆல்மோன் என்பது தாவரங்களில் இருந்து பெறக் கூடிய விஷத்தன்மை உள்ள வேதியல் பொருளாகும் மேலும், இயற்கையான தாவரங்களுக்கான மருந்தாகவும் மலர்களுக்கான வாசனை தரக் மூலப் பொருளாகும். இந்த படிமுறைளானது துணை உறுப்புக்களிலிருந்து மறைமுகமாக நுகர்ச்சி கூம்பிற்கு வருகிறது.[15] The main olfactory bulb's pulses in the amygdala are used to pair odors to names and recognize odor to odor differences.[16][17] ஸ்டிாியா டெர்மினாலிசிஸ்ல் குறிப்பிடத்தக்க படுக்கை வசமான உட்கரு உள்ளது, இவை தகவல்களை அமைடைல்லா மற்றும் கைப்போதலாமசுக்கிடையே பரிமாறுகிறது அதே போல கைப்போதலாமசுக்கும் பிட்யுட்டரி சுரப்பிக்கிடையேயும் நடக்கிறது. படுக்கை வசமான உட்கருவானது பொதுவாக பாலுறவிற்கும் வளர்ச்சி சமநிலையின்மைக்கும் காரணமாக அமைகிறது. மேலும் தடுப்புப் பகுதியை இணைப்பதற்கு பயன்படுவதோடு முறையான பாலுறவிற்கு பயன்படுகிறது. [18][19] ஈரிதழ் துடிப்பானது கைப்போதலாமசின் செயல்பாடான உணவு உண்ணுதலின் கூட்டவோ குறைகவோ முடியும். அதே போன்று நுகர்ச்சி கூம்பின் துடிப்பானது இனப்பெருக்கத்தை முறைப்படுத்துகிறது மற்றும் மணம் சார்ந்த மூளையின் கட்டளையில்லாமல் இயக்கத்தையும் சாியாக செய்கிறது.

 
Vesalius' Fabrica, 1543. Human Olfactory bulbs and Olfactory tracts outlined in red

நுகர்ச்சி மண்டலம் வேலை செய்யாததால் ஏற்படும் விளைவுகள் தொகு

பொதுவாக நுகர்ச்சி மண்டலம் வேலை செய்யாததால் ஏற்படும் விளைவுகளானது: முதுமை, வைரசால் ஏற்படக் கூடிய காய்ச்சல், விசத்தன்மையுள்ள வேதிப்பொருட்கள் திறந்து வைத்தல், கடுமையான தலை வலி மற்றும் நரம்பு சம்பத்தப்பட்ட நோய்கள் ஆகிய நோய்கள் ஏற்படுகிறது.

வயது தொகு

நுகர்ச்சித்திறன் குறைபாட்டிற்கு மிக முக்கிய காரணம் வயது. திடகாத்திறமான வயதானவர்களுக்கு கூட நுகர்ச்சி குறைபாடு ஏற்படும். புகைப்பழக்கம் உடையவர்களுக்கும் நுகர்ச்சித்திறன் குறைபாட்டு அதிகமாக இருக்கும்.

மேற்கோள்கள் தொகு

  1. "The Organization of the Olfactory System", Neuroscience (2nd ed.), Sunderland, MA: Sinauer Associates, 2001, பார்க்கப்பட்ட நாள் 7 August 2016 {{citation}}: Unknown parameter |editors= ignored (help)
  2. Mori, Kensaku, ed. (2014), "Odor and Pheromone Molecules, Receptors, and Behavioral Responses: Odorant Dynamics and Kinetics (Chapter 2.5.2)", The Olfactory System: From Odor Molecules to Motivational Behaviors, Tokyo: Springer, p. 32 {{citation}}: Invalid |ref=harv (help)
  3. Rodriguez-Gil, Gloria (Spring 2004), The Sense of Smell: A Powerful Sense, archived from the original on 14 அக்டோபர் 2017, பார்க்கப்பட்ட நாள் 27 March 2016
  4. Bushak, Lecia (5 March 2015), "How Does Your Nose Do What It Does? The Inner Workings Of Our Sense Of Smell", Medical Daily, பார்க்கப்பட்ட நாள் 6 August 2016
  5. Boroditsky, Lera (27 July 1999), "Taste, Smell, and Touch: Lecture Notes", Psych.Stanford.edu, archived from the original on 9 அக்டோபர் 2016, பார்க்கப்பட்ட நாள் 6 August 2016
  6. Mori 2014, ப. 182, "The Study of Humans Uncovers Novel Aspects in Brain Organization of Olfaction (Chapter 9.2)"
  7. Schoenfield, Thomas A., James E. Marchand, and Foteos Macrides. "Topographic Organization of Tufted Cell Axonal Projections in the Hamster Main Olfactory Bulb: An Intrabulbar Associational System." Wiley Online Library. 02 May. 1985. Web. 27 Mar. 2016.
  8. Igarashi, Kei M., and Nao Ieki. "The Journal of NeuroscienceSociety for Neuroscience." Parallel Mitral and Tufted Cell Pathways Route Distinct Odor Information to Different Targets in the Olfactory Cortex. 06 June 2012. Web. 27 Mar. 2016.
  9. Friedrich, Rainer W., and Gilles Laurent. "Dynamic Optimization of Odor Representations by Slow Temporal Patterning of Mitral Cell Activity." Dynamic Optimization of Odor Representations by Slow Temporal Patterning of Mitral Cell Activity. 02 Feb. 2001. Web. 27 Mar. 2016.
  10. Shepherd, G. M. "Neuronal Systems Controlling Mitral Cell Excitability." The Journal of Physiology. U.S. National Library of Medicine, Aug. 1968. Web. 27 Mar. 2016.
  11. Ikemoto, Satoshi. "Dopamine Reward Circuitry: Two Projection Systems from the Ventral Midbrain to the Nucleus Accumbens–olfactory Tubercle Complex."Science Direct. 26 Dec. 2006. Web. 27 Mar. 2016.
  12. Newman, Richard, and Sarah Schilling. "An Experimental Study of the Ventral Striatum of the Golden Hamster. II. Neuronal Connections of the Olfactory Tubercle." Wiley Online Library. 15 May. 1980. Web. 27 Mar. 2016.
  13. Wesson, Daniel W., and Donald A. Wilson. "Sniffing out the Contributions of the Olfactory Tubercle to the Sense of Smell: Hedonics, Sensory Integration, and More?" Neuroscience and Biobehavioral Reviews. U.S. National Library of Medicine, Jan. 2011. Web. 27 Mar. 2016.
  14. Monti-Bloch, L., and B.I. Grosser. "Effect of Putative Pheromones on the Electrical Activity of the Human Vomeronasal Organ and Olfactory Epithelium."Science Direct. Oct. 1991. Web. 27 Mar. 2016.
  15. Keverne, Eric B. "The Vomeronasal Organ." The Vomeronasal Organ. 22 Oct. 1999. Web. 27 Mar. 2016.
  16. Zald, David H., and Jose V. Pardo. "Emotion, Olfaction, and the Human Amygdala: Amygdala Activation during Aversive Olfactory stimulation." JNeurosci. 14 Feb. 1997. Web. 27 Mar. 2016.
  17. Krettek, J. E., and J. L. Price. "Projections from the Amygdaloid Complex and Adjacent Olfactory Structures to the Entorhinal Cortex and to the Subiculum in the Rat and Cat." JNuerosci. 15 Apr. 1977. Web. 27 Mar. 2016.
  18. Dong, Hong-Wei, and Grocia D. Petrovich. "Topography of Projections from Amygdala to Bed Nuclei of the Stria Terminalis." JNeurosci. Dec. 2001. Web. 27 Mar. 2016.
  19. Dong, Hong-Wei, and Larry W. Swanson. "Projections from Bed Nuclei of the Stria Terminalis, Posterior Division: Implications for Cerebral Hemisphere Regulation of Defensive and Reproductive Behaviors." Wiley Online Library. 12 Apr. 2004. Web. 27 Mar. 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நுகர்ச்சி_மண்டலம்&oldid=3588883" இலிருந்து மீள்விக்கப்பட்டது