நுங்கம்பாக்கம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில்
பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் அல்லது அகத்தீசுவரர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் என்பது இந்திய தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தின் நுங்கம்பாக்கம் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு பெருமாள் கோயில் ஆகும்.[1][2][3] இக்கோயிலுக்கும் தொன்மையான அகத்தீசுவரர் கோயில், இப்பகுதியிலேயே அமைந்துள்ளதால் இக்கோயில் அகத்தீசுவரர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் என்று அழைக்கப்படுகிறது.[4][5][6][7][8]
நுங்கம்பாக்கம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் | |
---|---|
ஆள்கூறுகள்: | 13°03′33″N 80°14′38″E / 13.0593°N 80.2440°E |
பெயர் | |
வேறு பெயர்(கள்): | அகத்தீசுவரர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | சென்னை மாவட்டம் |
அமைவிடம்: | நுங்கம்பாக்கம் |
ஏற்றம்: | 57 m (187 அடி) |
கோயில் தகவல் | |
மூலவர்: | பிரசன்ன வெங்கடேச பெருமாள் |
தாயார்: | பத்மாவதி தாயார் |
கடல் மட்டத்திலிருந்து சுமார் 57 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள நுங்கம்பாக்கம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள் 13°03′33″N 80°14′38″E / 13.0593°N 80.2440°E ஆகும்.
பத்மாவதி தாயார் சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள் சன்னதி,[9] சீதேவி, பூதேவி சன்னதி, லட்சுமி நரசிம்மர் சன்னதி, சீதா இராமர் சன்னதி, ஆண்டாள் சன்னதி மற்றும் ஆஞ்சநேயர் சன்னதி ஆகியவை இக்கோயிலின் முக்கிய வழிபாட்டு இடங்களாகும்.
இக்கோயிலானது, தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்குகிறது.[10]
மேற்கோள்கள்
தொகு- ↑ "பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா இன்று துவக்கம் - Dinamalar Tamil News". Dinamalar. 2010-08-15. பார்க்கப்பட்ட நாள் 2023-07-15.
- ↑ "Prasanna Venkatesa Perumal Temple, Nungambakkam, Chennai". greenmesg.org. பார்க்கப்பட்ட நாள் 2023-07-15.
- ↑ "பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் / நுங்கம்பாக்கம் / Prasanna Venkatesa perumal / Nungambakkam" (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-07-15.
- ↑ "சென்னை மாவட்டத்திலுள்ள பழமை வாய்ந்த கோயில்கள் பட்டியல்!!!". www.patrikai.com (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-01-25. பார்க்கப்பட்ட நாள் 2023-07-15.
- ↑ மாலை மலர் (2017-07-13). "நுங்கம்பாக்கம் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா" (in ta). https://www.maalaimalar.com/devotional/worship/2017/07/13131120/1096123/perumal-temple-bramorchavam.vpf.
- ↑ "கோயில் நிலம் பத்திரப் பதிவு... ஐகோர்ட் அதிரடி உத்தரவு!" (in ta). https://tamil.samayam.com/latest-news/state-news/madras-high-court-important-order-on-temple-land-registration/articleshow/92149285.cms.
- ↑ "நுங்கம்பாக்கம் அகஸ்தீஸ்வரர் கோவில் நிலங்களை 50 ஆண்டுகளுக்கு மேல் முறைகேடாக பத்திரப் பதிவு செய்தது அம்பலம்!" (in ta). 2022-03-11. https://tamil.news18.com/news/tamil-nadu/chennai-district-nungambakkam-agastheeswarar-temple-lands-illegally-made-bond-registration-for-more-than-50-years-ekr-velm-714496.html.
- ↑ தினத்தந்தி (2022-08-15). "சுதந்திர தினத்தையொட்டி சென்னையில், 33 கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடு - அமைச்சர்கள் பங்கேற்பு" (in ta). https://www.dailythanthi.com/Others/Devotional/33-temples-will-have-a-special-worship-public-feast-today-769688.
- ↑ "Sri Padmavathi sametha Sri Prasanna Venkatesa Perumal Koil - Chennai - Tamil Nadu". yappe.in. பார்க்கப்பட்ட நாள் 2023-07-15.
- ↑ "Arulmigu Prasanna Venkatesa Perumal Temple, Nungambakkam, Chennai - 600034, Chennai District [TM000080].,Prasanna Venkatesa Perumal Temple,Prasanna Venkatesa Perumal,Padmavathi Thayar". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-07-15.