நுண்ணறிவு
நுண்ணறிவு (Intelligence) என்பது, திட்டமிடுதல், பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணல், பண்பியலாகச் சிந்தித்தல், எண்ணக்கருக்களையும் மொழியையும் விளங்கிக்கொள்ளல், கற்றல் போன்றவற்றுக்கான திறன்களை உள்ளடக்கிய மனம் சார்ந்த திறமைகளைத் தழுவி அமைந்த, மனத்தின் ஒரு இயல்பாகும். நுண்ணறிவு என்பது சில சமயங்களில், பரந்த பொருளில் நோக்கப்பட்டாலும், உளவியலாளர்கள், இதனை, ஆக்கத்திறன், ஆளுமை, அறிவுநுட்பம் (wisdom), ஒருவரின் சிறப்புப் பண்புகள் என்பவற்றிலிருந்து வேறுபட்ட ஒன்றாகவே கருதுகிறார்கள்.[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Sharma, Radha R. (2008). Emotional Intelligence from 17th Century to 21st Century: Perspectives and Directions for Future Research. Sage Journals. Vol. 12.
- ↑ White, Margaret B. & Hall, Alfred E. (1980). An overview of intelligence testing. Phi Delta Kappa International. Vol. 58, No. 4, pp. 210-216
- ↑ Buxton, Claude E. (1985). Influences in Psychology: Points of View in the Modern History of Psychology. Academic Press.